தேவையான பொருட்கள் :
செய்முறை :
- முட்டை - 2
- வெங்காயம் -1
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - சிறிது
- மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - சிறிது
- எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
- கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- முட்டை நன்கு அடித்து அதில் வதக்கிய வெங்காயத்தை போட்டு கலக்கவும்.
- தவாவில் சிறிது எண்ணெய் தேய்த்து அதில் முட்டை கலவையை தோசை போல உற்றவும். சிறிது எண்ணெய் தோசையில் உற்றுவது போல உற்றி திருப்பி போடவும்.
- வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
0 comments:
Post a Comment